Thursday, 26 November 2015

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-7)




ஆச்சார்யா ரஜினிஷ்

காமத்தைக் கடவுளாகக் காட்டி அந்தக் காமத்தில் மூழ்கி கரை காணத் துடித்த சுவாமிஜி இவர். இவர் உலகப் பிரசித்திப் பெற்ற காமக்கடவுள். இந்தச் "சுவாமி" என்ன சொல்கின்றார் என்றால், இந்த வாழ்க்கை முடிவதற்குள்ளால் மனிதன் முடிந்தவரை வாழ்க்கையை சுவைத்து விட வேண்டும். இவர் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டினார்.


இதன் விளைவாக இந்தச் சுவாமியும் அவருடைய சீடர்களும் எல்லாவிதமான பாலியல் நோய்களையும் உலகம் முழுவதும் பரப்பி விடும் பெருங்கூட்டமாக ஆகிவிட்டார்கள்.






சந்திரா சுவாமி



உலகப் புகழ் பெற்ற எல்லா ஊழல்களிலும் இந்த சுவாமி உண்டு. இவரை ஊழல் "சுவாமிஜி" என்றால் அது மிகையாகாது.

ஹாலிவுட் என்ற சினிமா கோட்டத்தில் வாழும் சினிமா நட்சத்திரங்களின் பிரச்சனையைத் தான் இவர் பெரும்பாலும் தீர்த்து வைக்க முனைகின்றார். போபர்ஸ் போன்ற பெரிய ஊழல்களில் தான் இவர் ஈடுபடுவார். ஹாலிவுட் நடிகைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இவர் ஒரு சிறப்பு விமானத்தில் பறக்கின்றார். இந்தியர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கின்ற அளவுக்கு இவர் கீழே இறங்கி வரமாட்டார். ஆனால் இந்தியாவை ஊழல் பிரச்சனையில் சிக்க வைக்கும் அனைத்திலும் இவர் உண்டு.

முன்னாள் இந்திய அழகி பமிலா - இவள் இப்போது உலகப்புகழ் பெற்ற விபச்சாரி. இவளோடு இந்த பிரம்மச்சாரி சந்திரசுவாமி ஆடிய ஆட்டமும் நடத்தி முடித்த ஊழல்களும் சொல்ல ஏடு தாங்காது.

சுவாமிஜி தீரேந்திர பிரம்மச்சாரி (ரோம்போ கடவுள்)

இவர் ஒரு நவீன துப்பாக்கித் தொழிற்சாலை சுவாமி. இவருக்குச் சொந்தமாக ஒரு துப்பாக்கி தொழிற்சாலை இருக்கின்றது. குண்டர் தொழிலை தொண்டாகக் கொண்ட ரௌடிகள் இவரது ஆஸ்தான சீடர்கள்.

இப்படிச் "சுவாமி"களைக் கொண்ட ஒரு மதமும், வேதமும் தேவையா.?

இவர்கள் புனிதர்களா.? இல்லை, புனித வேஷம் போட்டு ஊரையும் நாட்டையும் ஏமாற்றும் கடைநிலை மானிடர்களா.?

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்

இந்த இயக்கத்தில் போதைப் பொருள் உட்கொண்டு மதிமயங்கி அலையும் மேலை நாட்டவர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். காசியிலே உள்ள ஹிந்து சந்நியாசிகளைப் போல் இவர்கள் போதைப் பொருட்களைக் கொண்டு புகைப் பிடிக்கின்றார்கள்.

15-8-1987 ல் வெளிவந்த UNI செய்தி:

இந்த இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்துபவர் நிரூபிக்கப்பட்ட கொலைகாரர், போதைப் பொருட்களை கடத்தும் குற்றத்திலும் இருப்பவர் என்று கூறுகின்றது.

38 வயதான இந்தச் சுவாமியின் பெயர் Thomas Drescher (தாமஸ் டிரஸ்சர்) இப்போது இவருக்கு வயது 50. மேற்கு வெர்ஜினியா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 33 வயதான ஸ்ட்டீபன் பிரின்ட் என்பவரைச் சுட்டுக் கொன்றார். 1979 இல் இவர் போதைப் பொருட்களைத தயார் செய்து விற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனையும் பெற்றுள்ளார். 1983ல் இவர் கிருஷ்ண பக்தர் ஒருவரை கொலை செய்தார்.

இதுவரை இந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்திய 11 தலைவர்கள், குழந்தைகளைச் சித்திரவதைச் செய்தல், கொலை செய்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் ஆகிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களாவர்.

இந்த இயக்கத்திற்கு யார் தலைமை வகிப்பது என்ற பதவிப் போட்டியில் உயிரிழந்தவர்களும் உண்டு.

சில கேள்விகள்

ஹிந்து மதம் இந்தியாவுக்குச் செய்த நன்மைகள் எவை எவை?

இன்று இந்தியா எதிர்நோக்கும் பிரச்சனைகளான: ஊழல், குடி, சூது, தற்கொலை, விவச்சாரம் இவற்றில் ஹிந்து மதம் கூறும் தீர்வுகள் யாவை?

ஹிந்துமதம் கூறும் விக்ரஹக் கடவுள்கள், அவை தாக்கப்பட்டால் தடுத்திடும் சக்தி பெற்றவையா?

கடத்தப்பட்டால் மீண்டும் வந்து தங்கள் ஆலயங்களில் அமர்ந்திடும் ஆற்றல் பெற்றவையா?

மனிதர்களால் சித்தரிக்கப்பட்டு படைக்கப்பட்டு மனிதர்களின் உதவியை எல்லா நிலைகளிலேயும் நாடும் இவற்றை கடவுள் என வணங்குவது சரியா?

இந்தியா 95 சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமா? அல்லது 5 சதவீதம் பிராமணர்களுக்குச் சொந்தமா.?

ஹிந்து மதம் இந்தியாவிலேயே தோன்றியது தானா? இல்லை கைபர் கணவாய் வழியாக பிராமணர்களோடு இந்தியாவுக்குள் வந்த மதமா.?

ஒரு மனிதன் தன்னை பிராமணனாக மாற்றிக் கொள்ள இயலுமா.?

ஜெர்மன் ஆரியர்களுக்கும் இந்தியாவிலிருக்கும் ஆரியர்களான பிராமணர்களுக்கும் என்ன உறவு.?

பிராமண நாஜிகள் ஆரியர்களின் சின்னமாகிய ஸ்வஸ்திக்கையே கொண்டுள்ளனரே ஏன்.?

அன்புள்ள வாசகனே உன்னையே நீ கேள்.?

உன்னுடைய இறைவன் யார்.?

கங்கையையும், வெண்ணிலவையும் தன் தலை மேல் கொண்டுள்ள அதே நேரத்தில் தன் மகனையே யார் என்று தெரியாமல் தலையைக் கொய்த சிவனா?

அல்லது சாதாரண சுக்ரீவனின் மாறுவேடத்தைப் புரிந்து கொள்ள இயலாத இன்னொரு கடவுளை மறைந்திருந்து கொலை செய்த இராமனா.?

அல்லது மன்மத லீலைகளில் மிகைத்து நின்ற கிருஷ்ணனா.?

பிராமணர்களின் சதி

சதிச்செயல்கள் மூலம் அடுத்தவர்களை அடிமைப்படுத்துவது, பணம், காமம் இவற்றை இந்த குறுகிய லட்சியத்திற்காகப் பயன்படுத்துவது, இவையே பிராமணர்களின் பிரதான செயல்களாக வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கின்றன.

அடுத்தவர்களை அறியாமையிலேயே வைத்துக் கொள்வது. ஏழ்மையில் அவர்களை உழலச் செய்வது - இவை இவர்களுக்குக் கைவந்த கலை.

இந்தப் பிராமணர்கள் எதையெல்லாம் புனித நூல்கள் என்றும், வேத நூல்கள் என்றும் எழுதி வைத்திருக்கின்றார்களோ அவற்றிலிருந்து இந்த உண்மைகள் புலப்படுகின்றன.

திட்டமிட்ட பெரும்பகுதி மக்களை அடிமைகளாகவும், புழுக்களாகவும், தேரைகளாகவும் ஆக்கி விட்டு ஒரு சிறு கூட்டத்தை ஆதிக்கவாதிகளாக ஆக்கிக்காட்டும் இந்தச் சதி நூல்களை எப்படிப் புனிதமானவை என்றும் வேதநூல்கள் என்றும் ஏற்றுக் கொள்ள இயலும்.?

புனிதம், வேதம் என்றெல்லாம் புகழப்படும் இந்த நூல்களில் தான் எழுத கூசும் ஆபாசங்கள் பக்கத்திற்குப் பக்கம் பதிந்திருக்கின்றன.

ஹிந்துகள்கள் பிராமணர்களல்ல.

பிராமணர்கள் ஹிந்துக்களல்ல.

இந்த உண்மை பிராமணர்களால் உருவாக்கப்பட்ட வேத நூல்கள் என்பனவற்றால் புலப்படும்.

ஹிந்துக்கள் எனப்படுபவர்கள் ஹிந்துஸ்தானின் இயல்பான - இயற்கையான குடிமக்கள். ஹிந்து நாகரிகத்தின் உண்மையான வாரிசுகள். இந்த நாகரிகம் தொன்மை வாய்ந்த பல நல்ல கொள்கைகளையும சிறந்த வாழ்க்கை நெறிகளையும் தன்னகத்தே கொண்டது.

இந்தப் பிராமணர்கள் இமயமலைக்கு அப்பாலிருந்து வந்து இந்தப் பெருமை மிக்கப் பகுதிக்குள் ஊடுருவினார்கள். இந்த நாட்டு மக்களின் பண்பாட்டுச் சின்னங்களைத் தகர்த்து தரைமட்டமாக்கினார்கள். அவர்களின் கலாச்சாரத்தைக் கலைத்துத் தங்கள் கலாச்சாரத்தைப் புகுத்தினார்கள். இந்த நாட்டின் சொந்த குடிமக்களை அடிமைகளாவே ஆக்கி விட்டார்கள்.

அடிமைத்தனம் என்பது பிரமாணர்களின் புனித நூல்கள் எனப் பேசப்படும் புராணங்கள் புகுத்தியது.

யூதர்கள் எப்படி மனித இனத்தை யூதர்கள் - அல்லாதவர்கள் என பாகுபடுத்திப் பிளந்து போட்டார்களோ அதேபோல் இவர்கள் புகுந்த இடங்களிலெல்லாம் பிராமணர்கள் - அல்லாதவர்கள் என்ற பாகுபாட்டை புகுத்தினார்கள்.

பிராமணர்கள் எஜமானர்கள், பிரமணர் அல்லாதவர் அடிமைகள் இந்த அடிப்படையில் தான் இந்த இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த அந்த நாள் முதல் இவர்கள் தங்கள் எஜமானத்தனத்தை நிலை நாட்டினார்கள்.

இந்தத் திட்டமிட்ட அடிமைத்தளையை நாம் அறுத்தெறிந்தே ஆக வேண்டும்.

அதற்கான நிரந்தரமான நீண்ட நெடியதோர் போரட்டத்திற்கு நாம் தயாராகியே ஆக வேண்டும். இன்னும் ஒரு நொடி தாமதிக்காமல் இந்தப் போர்க்களம் புகுவோம்.

(தொடரும்)


"இந்துக்களே! விழிமின்! எழுமின்!'' -8



http://kirukku.blogspot.in/2005/05/13.html

No comments:

Post a Comment