Friday, 27 November 2015

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-5)



இராமனுடைய மனைவிமார்கள்

வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர் உயர்திரு சீனிவாச அய்யங்கார். அவர் தன்னுடைய மொழி பெயர்ப்பில் இப்படிக் கூறுகின்றார்:

இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப் பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28)

இராமனின் மனைவிமார்கள் என்ற சொல் இராமாயணத்தில் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53-வது அத்தியாயம்) 

பெண்கள், குழந்தைகள் பற்றி கடவுள் இராமன்

இராமன் பல பெண்களின் மூக்கு மார்பு, காது ஆகியவற்றை வெட்டி சித்திரவதைப்படுத்தினான். அவர்களை நிரந்தரமாக மானபங்கப்படுத்தினான். எடுத்துக்காட்டாக சூர்பனகை, அய்யம்முகி.

கடவுள் இராமன் சொன்னான்:

"பெண்களை நம்பக் கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது". (அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100) 

இராமன் சம்புகா என்பவனைக் கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அவன் சூத்திரன். (உத்திர காண்டம், அத்தியாயம் 76) 

இராமன் தன் கைகளைப் பார்த்து இப்படிக் கூறினான். 'வலதுகரமே! இந்தச் சூத்திரனைக் கொன்று விடு. ஏனெனில் இந்தச் சூத்திரனைக் கொல்வது தான் இறந்து போன பிராமண பாலகனை மீட்டுத் தரும்.!'

சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் "சம்புகா" என்பவனைக் கொன்றான். அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.

இராமனின் மரணம்

இராமன் ஒரு சாதாரண மனிதனைப்போல் ஆற்றில் மூழ்கி அமிழ்ந்தான். இறந்தான் (உத்திர காண்டம், அத்தியாயம் - 106) 

கடவுள் என்பவர் இறந்து விடுகின்றார். பாவம், கடவுள் எப்படி இறப்பார்? அவர் இறந்த பின் யார் இந்த உலகை நிர்வகிப்பார்? 

எல்லாமே கேலிக் கூத்து. ஏன்? இவை எதுவுமே உண்மையல்ல என்பது தான் உண்மை. 

இராமன் கடவுளே இல்லை. 

ஒரு கவியின் கற்பனையில் உதித்த காவிய நாயகன்.

காமம் கரைபுரண்டோடும் சீதையும், ஆண்மை குன்றிய இராமனும். 

சீதை இராமனிடம் கூறினாள்: "தன் மனைவியைப் பிறருக்குக் கொடுத்து பிழைக்கும், பெண்களின் பின்னே அலையும் ஓர் மனிதனைவிட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை. நீ என்னுடைய விபச்சாரத்தில் இலாபம் அடைய விரும்புகின்றாய்" 

இராமனிடம் சீதை இன்னும் சொன்னாள்: 

"நீ ஆண்மைக் குன்றியவனாகவும், இங்கிதம் இல்லாதவனாகவும் இருக்கின்றாய். நீ ஒரு வெகுளி"

இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இராவணனின் பால் அவள் அன்பு கொள்ள ஆரம்பித்தாள். (ஆதாரம்: ஆரிய காண்டம், அத்தியாயம் -54) 

சீதையின் கற்பைப் பற்றி இராமன் விரிவாக வினவிய போது சீதை மறுத்தாள், மரணித்தாள். (உத்திர காண்டம், அத்தியாயம் - 97)

குருவதி - இராமனிடம் இப்படிச் சொன்னாள்: பெரியவரே! நீங்கள் எப்படி சீதையை உங்களை நீங்கள் நேசிப்பதை விட அதிகமாக நேசிக்கின்றீர்கள்? என்னொடு வாருங்கள் நீங்கள் அவ்வளவு ஆழமாக நேசிக்கும் மனைவியின் மனதில் என்ன இருக்கின்றது என்பதைப் பாருங்கள். 

இராவணனை இன்னும் அவளால் மறக்க இயலவில்லை. அவள் தன் கைவிசிறியில் இராவணனின் படத்தை வரைந்து வைத்திருக்கின்றாள். அதைத் தன் மார்போடு அடிக்கடி அணைத்துக் கொள்கின்றாள். அவள் படுக்கையில் படுத்திருக்கின்றாள். ஆனால் கண்ணை மூடிக் கொண்டு இராவணனின் சிங்காரத்தை நினைத்து சிலிர்த்துக் கிடக்கின்றாள்.

இதனை செவிமடுத்ததும் இராமன் சீதையினிடம் ஓடினான். அங்கே சீதை படுத்திருந்தாள், மார்போடு அணைத்திருந்த கைவிசிறியில் இராவணனின் படம் இருந்தது.

(திருமதி சந்தரவதி என்ற பெண்மணி எழுதிய வங்காள மொழி இராமாயணத்தில் பக்கங்கள் 199, 200 ஆகியவற்றில் காணப்படுகின்றது)

கடவுள் இராமனைப் பற்றி தலைவர்கள் என்ன சொன்னார்கள்.? 

"என்னுடைய இராமன் இராமாயணத்தில் வருகின்ற இராமனல்ல.!" - மகாத்மா காந்தி 

"இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் என்ற கதைகளே தவிர வேறல்ல.!" ஜவஹர்லால் நேரு. 

"இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்.!" -இராஜகோபாலாச்சாரியார். 

"இராமாயணம் தெய்வத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம்." கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாத முதலியார்.





கடவுள் கிருஷ்ணன்

கடவுள் கிருஷ்ணன் ஒரு விவகாரத்தில் அலாதியான ஆசை உள்ளவர். அந்த ஆசை இளம் பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதாகும். 

கிருஷ்ணன் 
சாதாரண 
கிருஷ்ண
னல்ல, 
கடவுள் 
கிருஷ்ணன். இவர், 
கன்னிப் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்காக, அப்பெண்களின் மாற்றாடையை எடுத்து மரங்களின் மேல் ஒளித்து வைத்து விட்டார். கடவுள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா? 

கீதை - ஹிந்துக்களின் புனித நூல் - இது கிருஷ்ணன் பெண்கள் குறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதையில் கிருஷ்ணனும் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்து விடுகின்றான்.

குளித்துக் கொண்டிருந்த பெண்கள் கீழ்ஜாதியை சார்ந்தவர்கள்.

இவர்கள் காணாமற்போன துணிகளைத் தேடி நீருக்குள்ளிருந்து வெளியே வருகின்றார்கள். வருபவர்கள் தங்கள் கைகளால் தங்கள் உறுப்புக்களை மறைத்து கொண்டு வரக்கூடாதாம். கீதை கூறுகின்றது. அந்தப் பெண்களை கைகளை உயர்த்திக் கொண்டே வரவேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் வேண்டிக் கொண்டானாம். 

நல்ல எண்ணங் கொண்ட ஹிந்துக்களே கூறுங்கள்! இதைச் செய்தவனை கடவுள் என எடுத்துக் கொள்ளலாமா? 

கடவுளாக இருந்தால் அவன் இப்படிச் செய்வானா? 

உண்மை என்னவெனில் கிருஷ்ணன் கடவுளே அல்ல. 

கடவுள் சிவன் - கணேசன் - கடவுள் பார்வதி

ஹிந்து மதத்தின் கொள்கைகளின்படி கங்கை நதி சிவனுடைய தலையிலிருந்து பிரவாகமெடுக்கின்றது. சந்திரனும் அதாவது நிலா அங்கே தான் அமர்ந்திருக்கின்றான். 

ஆனால் அமெரிக்கா, வானவீதியில் தான் நிலவைக் கண்டது. அங்கே தான் நீல் ஆம்ஸ்ட்ராங் - ஐ அனுப்பி வைத்தது. 

அமெரிக்கா சிவன் தலையை நோக்கி நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பியதாகத் தெரியவில்லை. 

உண்மை என்னவெனில சிவன் கடவுளுமல்ல. கங்கை அவன் தலையில் பிரவாகமெடுக்கவுமில்லை. சந்திரன் அங்கே இருப்பதுமில்லை. 

புராணத்திலோர் புனிதக் கதை

கடவுள் பார்வதி - சிவனிடம் அதாவது தன் கணவனிடம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கேட்டாள். சிவன் மறுத்து விட்டான். 

பார்வதி தன் அழுக்கை உருட்டி ஒரு குழந்தையை உருவாக்கி விடுகின்றாள். அந்த அழுக்குருண்டைக்குப் பெயர் (கடவுள்) கணேசன். 

இந்தக் கடவுள் 
சிவன், 
ணேசனின் தலையைத் தவறுதலாய் வெட்டி விடுகின்றான். 
எந்த கடவுளாவது இந்தத் தவறைச் செய்வானா?

இவனை கடவுளாக எடுத்தக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா.? தீருமா.?

இந்தத் தவறை சரி செய்து கொள்ள கடவுள் ஒரு குழந்தை யானையின் தலையை வெட்டி அழுக்குக் கடவுள் கணேசனின் முண்டத்தோடு பொருத்தி விடுகின்றான். அன்று முதல் அவனுக்கு (கணேசனுக்கு) 'ஆனை முகத்தோன்' என்று பெயர். 

இவன் தன் தாயைப் போல் அழகான பெண் எனக்கு வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். 

இந்தக் கடவுளின் சிலை குளத்துக் கரையோரம் அதிகமாகக் காணப்படும். காரணம் இந்தக் கடவுள் தன் தாயைப் போன்ற அழகுள்ள ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கின்றாராம்.

(தொடரும்)

"இந்துக்களே! விழிமின்! எழுமின்!'' -6


SOURCE:



http://kirukku.blogspot.in/2005/04/9.html

6 comments:

  1. /////இராமனுடைய மனைவிமார்கள்

    வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்தவர்களில் உயர்திரு சீனிவாச அய்யங்கார். இப்படிக் கூறுகின்றார்:

    இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப் பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28)/////////////////////////////////

    அம்பேத்கார் என்பவரும், பல பெரியார்வாதிகளும், நாத்திகவாதிகளும் கூறும் ராமாயண பொய்களில் இதும் ஒன்று.

    இராமாயணத்தில் ஒரு சமயம், பரதனின் தாய் கைகேயியின் தோழி மந்தரை என்பவள் ராமன் அரசராவது பிடிக்காமல்,அவரை பற்றி அவதூறுகளை பரதனின் தாய் கைகேயியிடம் கூறுகிறாள். ராமன் ஒரு வேளை மன்னன் ஆனால் அவர் பற்பல மனைவிகள் வைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறாள். இதனால் உன்னை அவர்கள் துரத்துவார்கள் என்கிறார். இப்படி ராமர் எதிர்காலத்தில் இப்படி இருக்க வாய்ப்புள்ளதாக கூறும் வசனம் எப்படி அவர் பல மனைவிகள் வைத்ததாக எடுத்துக்கொள்ளமுடியும் ?



    அதாவது, ஒரு ராஜா ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை வைத்துக்கொள்வது என்கிற ஒரு விதிமுறை உள்ளதால், இவள் இப்படி கைகேகியிடம் கூறுகிறாள். இதில்் 'ராம மனைவிகள்' 'Rama's wives' என்கிற வார்த்தையே! இங்கே ராம பல மனைவிகள் இருந்தனர் என்று சுட்டிக் காட்டவில்லை. மந்தரை, ராமர் ஒரு அரசன் என்றும் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள ஒரு சாத்தியமான எதிர்கால வாய்ப்புகளை கூறுகிறார்.

    இதன் உண்மையை கீழே கொடுத்துள்ளேன்..
    அயோத்யா காண்டம், ஸர்கம்-8,வசனம்-12 ஐ கூறுகிறார்கள். இதன் அர்த்தம்..
    இது கீதா பிரஸ் கோரக்பூர் தமிழாக்கம் ...
    'ராமனுடைய மனைவிகள் உள்ளம் மகிழ்ந்து போகிறார்கள். (ஆனால் இங்கே ?) பாரதனுடைய மேலாண்மைக்கு குறைவு வந்துவிட்டதும், உன்னுடைய நாட்டு பெண்கள் அதிர்ப்தியோடு இருக்க போகிறார்கள்" - 12

    இது பிரபல இணையதள தமிழாக்கம் ...
    ஹரிஷ்டாஃ கலு பவிஷ்யந்தி ராமஸ்ய பரமாஸ்ஸ்த்ரியஃ.
    அப்ரஹரிஷ்டா பவிஷ்யந்தி ஸ்நுஷாஸ்தே பரதக்ஷயே৷৷2.8.12৷৷

    வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் :
    ராமஸ்ய - ராமனின், பரமா: ஸ்த்ரீ - எல்லா (ராமரின் அரண்மனை) பெண்களும், ஹரிஷ்டா -: மகிழ்ச்சி, விஷ்யந்தி கலு - உண்மையில், ரதக்ஷே - பாரதத்தின் வீழ்ச்சியுடன், தே - உன், ஸ்நுஷா: - மருமகள்கள், அப்ரஹரிஷ்டா -: மகிழ்ச்சியை இழந்தவர், பவிஷூந்தி - மாறும்.

    All the women of Rama's (palace) will be delighted indeed. With the decline of Bharata, your daughters-in-law will be deprived of all happiness.

    "ராமரின் (அரண்மனை) பெண்களும் உண்மையில் மகிழ்ச்சியடைவார்கள். பரதரின் வீழ்ச்சியினால் , உங்கள் மருமகள் அனைத்து சந்தோஷத்தையும் இழந்துவிடுவார்." - 2-8-12

    https://www.valmiki.iitk.ac.in/content?language=ta&field_kanda_tid=2&field_sarga_value=8&field_sloka_value=12


    எனவே, இப்படி ராமனை பிடிக்காத இந்த மந்தரை பேசுவதை வைத்து எப்படி ராமர் பல மனைவிகள் வைத்ததாக எடுத்துக்கொள்ள முடியும்?

    மேலும், வேறு எந்த இடத்திலும் ராமர் பல பெண்களுடன் இருந்ததாக எங்குமே இல்லை.

    ReplyDelete
  2. ////இராமனின் மரணம்

    இராமன் ஒரு சாதாரண மனிதனைப்போல் ஆற்றில் மூழ்கி அமிழ்ந்தான். இறந்தான் (உத்திர காண்டம், அத்தியாயம் - 106)

    கடவுள் என்பவர் இறந்து விடுகின்றார். பாவம், கடவுள் எப்படி இறப்பார்? அவர் இறந்த பின் யார் இந்த உலகை நிர்வகிப்பார்? ////////////

    இது தவறானது ! இப்படி எங்கும் இல்லை !

    இதோ அதன் உண்மையான வசனங்கள் ..

    வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம் , சர்க்கம்-110 இல் கூறுவது ...

    'ராமர் சரயூ நதியின் நீரில் தன இரு பாதங்களையும் வைகின்றார்' - வசனம் -7

    'அப்போது, ஆகாயத்திலிருந்து பிரம்மா சொல்கிறார் - விஷ்ணு பகவானே வருக ! தங்கள் வரவு நல்வரவாகுக ! ராகவனே ! நான் செய்த பெரும் பேரினால் தங்களை மீண்டும் அடைத்திருகிறோம் ' - வசனம் -8

    'பேரறிவாளரான ராமன், பிரம்மாவின் சொற்களை கேட்டதும், ஓர் தீர்மானத்திற்கு வந்து, ஒளிமிக்க தனது சரீரதோடு (உடலுடன்), சகோதரர்களுடனும் மஹாவிஷ்ணுவின் உடலில் புகுந்தார்' உடனே, தேவர்கள், விஷ்ணுமயமான உலகநாயகரை பூஜிக்க தொடங்கினர்" - வசனம் – 12

    இங்கே ராமர் & அவரது விரிவங்கங்களான சகோதரர்களின் தற்போதைய உடலுடன் அப்படியே விஷ்ணு ரூபத்தில் ஐக்கியமானதாக தானே சொல்கிறது !

    அவர் இறந்ததாக எங்கே சொல்கிறது ?

    ReplyDelete
    Replies
    1. சார் இவனுங்க கிட்ட
      இவ்வளவு எடுத்து சொல்லனும் ன்னு அவசியம் இல்லை
      நாய தேடி புடுச்சு சாவடிக்கனும்

      ஹிந்து மதத்தை கேவலப்படுத்தி பொழப்பு நடத்துறானுங்க
      நம்ம நாட்டுல ஹிந்து மதம் தான் இப்படி கேவலபடுத்த நம்ம நாட்டு சட்டம் அனுமதிக்குது
      இத எல்லாம் பாக்கறப்ப இந்தியாவ அழிக்க தான் தோணுது

      Delete
  3. நீ யார்?
    ஹிந்து மத கடவுளை விமர்சிக்க
    உன் மத போலி கடவுளை உண்மை என்று காட்ட என் கடவுளை தவறாக சித்தரித்து கொள்கிறாய்

    ReplyDelete
  4. உன்னோட கடவுளு என்ன மயிர புடுங்கனான் புடுங்கி கிட்டு இருக்கான் கிருஷ்ணர நீ விமர்சிக்க
    உனக்கெல்லாம் கிருஷ்ணர‌ புரிஞ்சுக்க முடியாது
    உன்ன மாதிரி ஆளுங்களுக்கு நாகரிகமா பதில் சொல்ல தேவையில்லை
    நீ யாருடா
    உன் கடவுள் எவ்வளவு பெரிய புடுங்கின்னு காட்டு
    இல்ல உன் கடவுள கிருஷ்ணர அழிச்சிட்டு கிருஷ்ணர் கடவுள் இல்லை ன்னு சொல்லட்டும்
    அப்ப ஒத்துக்கறோம்

    ReplyDelete
  5. வள்ளலாா் பாடிய அருட்பெருஞ்சோதி அகவல் திருவடிப்புகழ்ச்சி போன்றபாடல்களை மக்களின் தினசரி வாழ்வில் இடம் பெறச் செய்யுங்கள். யோகா பயிற்சி -பிரணாயாமம் சங்கீதம் போன்றவைகரள பிற்பட்ட அட்டவனை இன மக்களுக்கு கற்றுக் கொடுங்கள்.திட்டினால்“ என்ற வளரும். இருளைப் பழிக்காதீர்கள். விளக்கேற்றுங்கள்.அண்ணா பெரியாா் அனைவரும் முட்டாள்க்ள். விளக்ககேற்ற வக்கற்றவர்கள்.

    ReplyDelete