அப்பரை, நந்தனாரை, வள்ளலாரை, காந்தியாரைக் கொன்றது மட்டுமல்ல ஆதிசங்கரரைக் கொன்றதும் ஆரிய பார்ப்பனர்களே!
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை
ஆதி சங்கராச்சாரி இறுதியாக எழுதியது “மனோசாப்பஞ்சகம்” என்றது.!
அதில் ஒரு சுலோகம் மதச்சின்னங்கள் அணிவதைத் தவறு என்றது.!
அதில் ஒரு சுலோகம் உருவ வணக்கத்தை தவறு என்றது.!
அதில் ஒரு சுலோகம் சாதிகளை எதிர்த்தது.!
விட்டு வைப்பார்களா, ஆரிய பார்ப்பனர்கள்.?
ஆதிசங்கராச்சாரியை அவரது 32ஆவது வயதில், உயிரோடு, உட்கார்ந்த நிலையில் புதைத்து சமாதி கட்டினர். அவரது சமாதி காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உள்ளது.
(சென்னையில் பகுத்தறிவாளர் கழகப்பொதுக்கூட்டத்தில் 05.06.1983 இல் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் ஆற்றிய உரையில் இவ்வுண்மையை வெளியிட்டார்).

No comments:
Post a Comment