Friday, 27 November 2015

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-2)





வாசக அன்பர்களே! ஹிந்து மதத்தின் இனிய நண்பர்களே! இந்த இந்திய நாட்டின் குடிகளே!!


இந்த நூலின் மேற்கோள்கள் காட்டப்பட்ட ஆதார நூல்களை கண்டு அவற்றில் இழையோடும் மறுக்கவியலாத அத்தாட்சிகளைக் கண்டு நீங்கள் அதிர்ச்சி அடையப்போகின்றீர்கள். அனைத்தும் பிராமணர்களின் வேத நூல்கள்.



இந்த நூலின் உள்ளடக்கத்தில் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஆதாரங்களில் ஏதேனும் ஐயங்களிருந்தால் பிராமணர்கள் மறுக்க முன்வரட்டும்! அவர்களைச் சந்திக்க இந்த ஆசிரியர் தயார்.


எழுத்து மூலம் நடக்க வேண்டும் என்றால் அப்படியே நடக்க - நடத்த ஒத்துக் கொள்கின்றோம்.

பிராமணர்கள் என்பவர்கள் யார்?

பிராமணர்கள் என்ற சொல்லில் இந்தியாவிலுள்ள எல்லா உயர்ஜாதி ஹிந்துக்களும் அடங்குவார்கள்.

"பிரம்மா"வின் தலையிலிருந்து பிறந்ததால் அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பிரஜைகள் என எண்ணுகின்றார்கள்.

பிராமணனை வணங்குவது, வழிபடுவது என்பது இறைவனை வழிபடுவது என்பதாகும் என்று போதிக்கின்றார்கள்.

பிராமணனுக்கு பணிவிடைகள் செய்வது அவனுக்கு காணிக்கைகள் தருவது - இவை இறைவனுக்கு பணிவிடை செய்வது, இறைவனுக்குக் காணிக்கை தருவது என்பதாகும்.

இந்த எண்ணங்கள் தாம் ஏனைய ஹிந்துக்களின் உள்ளங்களில் பதிய வைக்கப்பட்டுள்ளன.

இப்படி அவர்களைச் சிந்தனை அடிமைகளாக ஆக்கிவிட்ட பின்,

5 சதவீதம் பிராமணர்களும் 95 சதம் ஏனைய இந்தியர்களை ஆள்வது என்பது எளிதாகி விட்டது.

இந்தப் பிராமணர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவிற்குள் ஊடுருவி ஆக்கிரமித்தவர்கள். கைபர் கணவாய் வழியாகத்தான் அவர்கள் தங்கள் ஊடுருவலையும் ஆக்கிரமிப்பையும் அரங்கேற்றினார்கள். மெல்ல மெல்ல இந்த நாட்டின் குடிமக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கவாதிகளாகவும் ஆனார்கள்.

பிராமணர்களுக்கிடையே பிளவு:

தென்னிந்தியாவில் பிராமணர்களுக்கிடையேயுள்ள பிளவுகளில் முக்கியமானவை அய்யர் மற்றும் அய்யங்கார் என்பதாகும்.

இந்த இரண்டு பிரிவினரையும் முழுமையாகப் பார்த்தால் - இவர்களுடைய கடவுள்கள் - இவர்களுடைய இலக்கியங்கள் - இவர்களுடைய குடும்பங்கள் - இவர்களுடைய கலாச்சாரங்கள் இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரும். இவற்றிற்கெல்லாம் மேலாக இவர்கள் ஆண்டாண்டு காலமாக பதவி, செல்வாக்கு ஆகியவற்றிற்காகத் தங்களுக்குள்ளேயே முட்டி மோதிக் கொண்டு வரும் வரலாறும் அம்பலமாகும்.

அய்யர்கள் - அவர்களின் உடல் அமைப்பால் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களின் நேரடி வாரிசுகளாவார்கள்.

அவர்கள் நல்ல நிறம் - நீண்ட மூக்கு இவற்றைக் கொண்ட ஜெர்மானியர்களைப் போல் தோற்றந் தருகின்றார்கள்.

மனுஸ்மிர்தி - மனுதர்மம் - அதாவது ஹிந்து மதத்தின் வேதநூல், பிராமணர்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

அ). பிராமணன் தர்மத்தை நிறைவு செய்வதற்காகப் பிறந்தவன். இந்த உலகில் என்னென்னவெல்லாம் இருக்கின்றனவோ இவை அனைத்தும் ஒரு பிராமணனுக்குச் சொந்தம். அவன் பிறப்பால் அடைந்த உயர்வால் அவன் அத்தனைக்கும் சொந்தக்காரனாகின்றான். இந்த உலகில் இருப்பவை அனைத்தும் பிராமணனின் தயவால் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆ). அறிவற்றவனோ அறிவாளியோ எந்த நிலையிலும் ஓர் பிராமணன் உயர்ந்தவனே!

மூன்று உலகங்களும் அவற்றிலிருக்கும் கடவுள்களும் பிராமணனால் இருந்து கொண்டிருக்கின்றன.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்:

பிராமணர்களின் கொள்கைகள் ஆறு. அவை:

1. பல்வேறு வகுப்பாருக்கும் இடையே தராதரம் அது நிரந்தரம்.

2. சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் நிராயுதபாணிகளாக ஆக்கிவிடுவது.

3. சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர்களுக்கும் கல்வியை முற்றாக மறுத்துவிடுவது.

4. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் அதிகாரங்களை முற்றாகத் தடை செய்துவிடுவது. அல்லது மறுத்துவிடுவது.

5. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சொத்து உரிமையை மறுத்துவிடுவது.

6. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிடுவது. அவர்களை அமுக்கப்பட்டவர்களாகவே வைத்துக் கொண்டிருப்பது.

பிராமணர்களின் அதிகார பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட, அடிப்படைக் கோட்பாடு மனுஸ்மிர்தி. J.A. Duboils (டுபாயிஸ்) என்பவர் Hindu Manners Customs and Ceremonies என்ற நூலில் (Oxford Third Eidtion 1906, Page 139) ஹிந்து மந்திரம் ஒன்றை இப்படி மொழிபெயர்த்துள்ளார்.

இந்த பிரபஞ்சம் கடவுள்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது.

கடவுள்கள் மந்திரங்களின் சக்தியின் கீழ் இருக்கின்றார்கள்.

மந்திரங்கள் பிராமணர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.

எனவே பிராமணர்கள் நமது கடவுள்கள் அல்லது கடவுள்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவர்கள்.






ஹிந்து தீவிரவாத அமைப்புகள்


1. ராஷ்டிரிய சுயம் சேவக் சங்


டாக்டர் கேசவ் பாலிராம் ஹெக்டேவர், என்ற சித்புரம் சித்பவன் பிராமணர் தான் R.S.S. என்ற இந்த அமைப்பை நிறுவியவர். இன்று இவர்கள் பெரியதொரு சக்தியாக வளர்ந்துவிட்டார்கள். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரிய வேட்டாக மாறிவிட்டார்கள்.


இவர்கள் கொள்கைகள் கோட்பாடுகள் இவைபற்றி நம்மவர்கள் பலர் அறியமாட்டார்கள். இவர்களின் கொள்கைகளுள் சில:

பெண்களை நம்பாதே!

இவர்கள் பெண்களின் வாக்குரிமையை எதிர்கின்றார்கள் - மறுக்கின்றார்கள்.

சித்பவன் பிராமணர்கள் மட்டுமே இந்த அமைப்பின் தலைவர்களாக இயலும். (இவர்களின் கண்கள் நீலநிறமாக இருக்கும். கீழ் சாதியினர் இவர்களை நல்ல பாம்புகள் என அழைப்பார்கள்)

இவர்கள் கம்யூனிசம், சீக்கிய இஸம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் இவை அனைத்தையும் எதிர்க்கின்றார்கள்.

இவர்களின் மிக முக்கியமான கொள்கை, ஆரியர்கள், பிராமணர்கள் மட்டும் தான் இந்தியாவை ஆட்சி செய்திட வேண்டும்.

இவர்கள் திராவிட இயக்கங்களுக்குப் பகிரங்கமான வைரி.

எல்லாவிதமான ஆட்கொல்லி - தீவிர - வன்முறைப் பயிற்சிகளையும் இந்த அமைப்பினர் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் தருகின்றார்கள்.

உடன்கட்டை ஏறுவதை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

இந்த அமைப்பு சமஸ்கிருதத்தை இந்திய நாட்டின் தேசிய மொழியாக ஆக்கிடத் துடிக்கின்றது.

வதந்திகளைப் பரப்புவதிலும், மக்களைப் பொய் சொல்லித் திருப்புவதிலும் இவர்கள் தனிப்பயிற்சிப் பெறுகின்றார்கள்.

R.S.S.-ன் சாதனைகள்:

மகாத்மா காந்தியைக் கொலை செய்தார்கள்.

(தாயகத் தந்தை அண்ணல் காந்தி அவர்களைக் கொலை செய்ததற்கு R.S.S. காரர்கள் சொல்லும் காரணம்: அவர் பல்வேறு வகுப்பாரிடையேயும் ஒற்றுமையை வளர்த்தார். எல்லா மக்களும் சமம் எனப் போதித்தார். எல்லா மக்களையும் போலத்தான் கீழ் ஜாதி ஹிந்துக்களும் என்பதை வலியுறுத்தினார்).

டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு விஷம் தந்து கொலை செய்ய முயன்றார்கள்

காமராசநாடார் அவர்களைக் கொலை செய்ய முயன்றார்கள்.

கொலை செய்யும் எண்ணத்தோடு கர்பூரி தாகூர் அவர்களைத் தாக்கினார்கள். ஏனெனில் அவர் சவரத் தொழிலாளி சமுதாயத்தைச் சார்ந்தவர்.

அண்மை காலத்தில் இவர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் இவர்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துத் தங்களது பொதுக் கொலைத் திட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

சிவசேனை

சொல்லுங்கள் - நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள். இது தான் சிவசேனாவின் தற்போதைய முழக்கம்.

இந்த அமைப்பு இந்தியர்களின் நலனுக்காகவோ இந்தியாவின் நலனுக்காகவோ இயங்குவதல்ல. மாறாக ஹிந்து வெறித்தனத்தின் துறுத்தி.

பால் தாக்ரே என்பவர் தான் இந்த அமைப்பை நிறுவியவர்.

பம்பாயில் வாழும் மலையாளிகள் - தமிழர்கள் - கன்னடத்தவர்கள் ஆகியோரைப் பம்பாயை விட்டு வெளியேற்ற வேண்டும். இதுவே இவர்களின் முதல் கொள்கையாக இருந்தது.

இதில் இவர்களுக்கு அதிக வெற்றி கிடைத்திடவில்லை.

தங்களது நிராதரவற்ற நிலையை மறைத்திடவே இவர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரை வெறுப்பதைத் தங்கள் கொள்கையாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஹிந்துக்களே! உங்களை மதித்து வாழும் சகோதர இந்தியர்களாகிய சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இவர்களோடு சண்டை போடுவதற்கு பதிலாக

உங்கள் மீது அடக்குமறைகளைக் கட்டவிழ்த்து விட்டு உங்கள் உரிமைகளைச் சூறையாடும் ஜாதி முறையை எதிர்த்து நீங்கள் ஏன் போராடக் கூடாது?

நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்ற முழக்கத்தை விட்டு, நாங்கள் அனைவரும் இந்தியர்கள் என்று முழங்குங்கள். தலை நிமிர்ந்து நில்லுங்கள்.

PAC: PROVINCIAL ARMED CONSTABULARY

இஃதோர் ஹிந்து காவல்துறை (இவர்கள் R.S.S. சார்புடையவர்கள்) ஆனால் இந்தியக் காவல்துறை என்ற பெயரில் இயங்கி வருகின்றார்கள்.

இந்திய அரசின் சம்பளத்தை அதிகமாகப் பெற்றுவரும் இந்தக் காவல்துறையில் இன்றுவரை ஹிந்துவல்லாத ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.

பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் ஹிந்துஸ்தான் டைம் என்ற பத்திரிக்கையில் இதுபற்றி இப்படி எழுதுகின்றார்.

"மீரட், டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களே! இவர்கள் அனைவரும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களே! குறிப்பாக PAC - யின் துப்பாக்கிக் குண்டுகள் தாம் முஸ்லிம்களைப் பிணங்களாக்கின. அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தி நிறுவனங்கள் அப்பட்டமான இந்த உண்மையை சுருட்டி மறைக்கின்றன."

தனியார்கள் நடத்திய விசாரணை ஒன்றில் R.S.S. தலைவர்களில் ஒருவர் தான் (இவர் முன்னாள் காவல்துறை D.I.G.) இந்த மீரட் படுகொலைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றிக் கொடுத்தார் என்ற உண்மை தெரியவந்தது.

மீரட்டில் நடந்த கூட்டுப் படுகொலை குறித்து Amnesty International உலக மனித உரிமைக் கழகத்தின் அறிக்கையை ராய்ட்டர் செய்தி நிறுவனம் 19-11-11992 -ல் இப்படித் தருகின்றது.

Amnesty International உலக மனித உரிமைக்கழகம் மீரட்டில் தான் நடத்திய விசாரணைக்குப்பின் இப்படி முடிவு செய்துள்ளது. வகுப்புக் கலவரம் நடந்த அன்றும் மறுநாளும் முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்கு முழு பொறுப்பும் PAC-ஐயே சாறும். இதற்கான வலுவான ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன. வகுப்புக் கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து முஸ்லிம்கள் ஜெயிலில் வைத்து இறந்து போனார்கள். இதற்கு, கைது செய்த பிறகு அவர்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்து விட்ட தாக்குதல் தான் காரணம்.

PACஐ வழிநடத்திய காவல்துறை அதிகாரிகள் (இவர்கள் அத்தனைபேரும் உயர்ஜாதி ஹிந்துக்கள்) முஸ்லிம்களை காவல்துறை ஊர்திகளில் ஏற்றிச் சென்று பின்னர் சுட்டுத் தள்ளினார்கள். பின்னர் பிணங்களை எடுத்துச் சென்று ஆறுகளிலும், குளங்களிலும் வீசினார்கள். இவை அனைத்திற்கும் தெளிவான அத்தாட்சிகள் நேரில் கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன.

செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் பிராமணர் செய்தித் துறை

Amnesty International-ன் உலக மனித உரிமைக் கழகத்தின் இந்த அறிக்கையை பிராமணர்களின் செய்தித்துறை முற்றாக இருட்டடிப்புச் செய்துவிட்டது. இந்த அறிக்கையையும் அது அம்பலப்படுத்திய உண்மைகளையும் மேலை நாட்டு செய்தி நிறுவனங்களின் மூலம் தான் தெரிந்திட இயன்றது.

(தொடரும்..)

"இந்துக்களே! விழிமின்! எழுமின்!'' -3
http://sathgamaya5522.blogspot.in/2015/11/3-3.html


இந்த புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்யூ, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020




SOURCE:

http://kirukku.blogspot.in/2005/04/4.html

No comments:

Post a Comment