அது.. இது.. எது..?
--------------------------------------------
--------------------------------------------
ஆளும் பாசிச இந்துத்துவா சக்திகள், மற்றவர்களின் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்குவது, அனைவரும் பழைய காலங்கள் போல பிராமணர்களை அடிபணிந்து நடக்க வேண்டும் என்கிற திட்டத்தில் தானா....
"அது"..
.
ஐந்து சதவிகித பார்ப்பனர்கள், நாட்டின் எல்லா அரசு உயர் உத்தியோகங்களிலும், பத்திரிகை, நீதித்துறை, காவல் துறை, ராணுவம் ஆகியவற்றிலும் 85 சதகிதம் இருப்பதும், அவர்கள் தான் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் என்பதும்..உண்மைதானே.? வெறும் கற்பனையா...
"இது"..
.
கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஒட்டி வந்த ஆரிய-பார்ப்பனர் கூட்டமே, உனது பூர்வீகம்..
"எது"..?
--------
No comments:
Post a Comment