Saturday, 13 February 2016

ஜாபுவா ஜெலாட்டின்-டெட்டனேட்டர் குடோன் வெடிப்பு- உண்மையும் பின்னணியும்





90 அப்பாவி இந்தியர்கள் உடல் சிதறி கருகி ஐம்பதடி தூரத்துக்கு கரிக்கட்டையாக வீசப்பட்டு படுகொலையான மத்தியபிரதேச, ஜாபுவா மாவட்ட பெத்லாவாத்... ஜெலாட்டின்-டெட்டனேட்டர் குடோன் வெடிப்பில் தான்...



அப்பப்பா எத்தனை எத்தனை ‪#‎பொய்கள்‬..!

அத்தனையும் பொலபொலத்து போகின்றன..!

-----முதல் பொய்:
ஹோட்டலில் ஒரு கேஸ் சிலிண்டர் வெடித்தது என்றார்கள்.

-----இரண்டாம் பொய்:
சிலிண்டர் முதலில் வெடித்து பக்கத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடுத்து வெடித்தது என்றார்கள்.

-----மூன்றாம் பொய்:
ஹோட்டலுக்கு பக்கத்து வீட்டுக்காரர் சுரங்க வெடிபொருள் சப்ளைக்கு லைசன்ஸ் வைத்திருக்கார் என்றனர்.

-----நான்காம் பொய்:
குடியிருப்பு பகுதியில் வெடிபொருட்களை ஸ்டோர் பண்ணி வச்சிருப்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டதா என தெரியாமல் அவரை குற்றம் சொல்லக்கூடாது என்றனர்.

-----ஐந்தாம் பொய்:
அவர் ரொம்ப நல்லவராக்கும்...

1--- ஹோட்டலில் சிலிண்டர் ஏதும் வெடிக்கவில்லை. மொத்தமாக வெடித்ததே அந்த வெடிமருந்து குடோன்தான்.

2--- அந்த குடோனில் இருந்தவை எக்கச்சக்க ஜெலாட்டின்கள் மற்றும் ஏகப்பட்ட டெட்டனேட்டர்கள்.

3--- நள்ளிரவு 2-3 மணிக்குத்தான் அந்த குடோனுக்கு சரக்கு பெட்டகங்கள் வரும் & வெளியே செல்லும். பல வருஷமாக இது நடக்கிறது. பொதுமக்களின் புகாரை போலிஸ் கண்டுகொள்ளவில்லை.

4--- பாஜக ஆளும் மபிக்கு வந்துசெல்லும் சரக்கு வாகனங்களின் ரெஜிஸ்ட்ரேஷன் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தினுடையைது.

5--- அந்த குடோனின் சொந்தக்காரன்... அந்த ஏரியா ‪#‎பாஜக‬தலைவன் ‪#‎ராஜேந்தர்கஸ்வா‬.

6--- வெடித்தஉடனேயே அவனும்... அவன் மனைவியும் குழந்தைகளும் அவனின் சகோதரனும் தலைமறைவு. 

7--- அவன் தங்கி இருந்த அவனின் சகோதரனின் வீட்டுப்பூட்டை உடைத்து போலிஸ் சோதனை இட்டத்தில் ஏகப்பட்ட ஜெலாட்டின் குச்சிகளும் 69 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டன.

8---இந்த பாஜக வெடிகுண்டு கடத்தல் காரனிடம் எந்த சுரங்க வெடி லைசன்ஸும் இல்லை.

9---இவன் மீது 1981 லேயே வெடிகுண்டு கடத்தல் வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஆனால்... 20 வருஷமானதால்... அது சட்டப்படி தள்ளுபடி செய்ப்பட்டு விட்டது.

10---"குடும்பத்தினரை பலிகொடுத்த"அவ்வூர்க்காரர்களின் பந்த் அழைப்பை அடுத்து... இவனது இருப்பிடத்தைப்பற்றி எவரேனும் போலிசுக்கு துப்புக்குடுத்தாலோ அல்லது இவனது விபரங்களை வெளியிட்டாலோ... 

மத்திய பிரதேச அரசு‪#‎ஒரு_லட்ச_ரூபாய்_சன்மானம்‬ அறிவித்திருக்கிறது.

நன்றி:

 
FOR FURTHER READINGS:





No comments:

Post a Comment