Thursday, 26 November 2015

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-8)

இராமாயண ஆபாசங்கள்

டாக்டர் சார்ல்ஸ் கூறுகின்றார்:


இராமாயணம், விரசமும் ஆபாசமும் நிறைந்தது. அதனை ஓசையிட்டு ஓதவே இயலாது.


கடவுள் இராமன் தன் மனைவி சீதையின் அழகை அங்கம் அங்கமாய் விரிந்துரைக்கின்றான். அது கேட்பவர்களை அப்படியே காமத்தில் ஆழ்த்தும். ஆதாரம்: ஆரிய காண்டம் - அத்தியாயம் -46
(சீனிவாச ஐயங்கார் அவர்களின் மொழியாக்கம் இராமாயணம்)

இராமாயணம் தரும் தகவல்களின்படி ஆரியர்கள் குடிப்பவர்கள். மதுபானத்தில் அவர்கள் 9 வகை மதுக்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள். குடியில் மாமிசத்தை மட்டின்றி புசிப்பார்கள். பல பெண்களை மணப்பார்கள். விபச்சாரத்தை ஒரு வாழ்க்கை விதியாகவே கொள்வார்கள்.

இராமாயணக் கடவுள் இராமனின் தந்தை தசரதனைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

மன்னன் தசரதனுக்கு குழந்தைகள் இல்லை. அவர் எப்படியேனும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கவர் ஒரு பெரும் யாகம் செய்தார். பின்னர் அவர் தம் மனைவிமார்களை - கௌசல்யா, சுமித்திரை, கையேயி ஆகிய மூவரையும் மூன்று பூசாரிகளிடம் அனுப்பினார். இந்தப் புனித மனிதர்கள் தங்களுடைய காமப் பசியைத் தணித்து முடித்து மூன்று பெண்களையும் அவர்களது கணவர் கடவுள் இராமனின் தந்தை தசரதனிடம் அனுப்பினார்கள். இந்த முறையின் மூலம் மன்னன் தசரதனுக்கு இராமன், லஷ்மணன், பரதன் என மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்தார்கள். (பாலகாண்டம் - அத்தியாயம்-14)

இராமாயணம் கேவலமான பல காம விளையாட்டுகளைப் பற்றிக் கூறுகின்றது. இங்கிதம் கருதி அவை பற்றி இங்கே எதுவும் கூற இயலவில்லை.

இதுபற்றி விளக்கம் வேண்டுவோர் ஆரிய காண்டம் அத்தியாயங்கள் 45, பாடல்கள் 122 - 125 ஆகியவற்றைப் பார்க்கவும்.

பின்வரும் தகவல்கள் கேவலமான ஒழுக்கக் கேடுகள் எப்படி மதத்தின் பெயரால் புனிதமாகப் பேசப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டும்.


லிங்கம் & யோனி

லிங்கம் என்பது ஆண் உறுப்பு. யோனி என்பது பெண் உறுப்பு. ஹிந்துக்களுக்கு இவையெல்லாம் வழிபாட்டிற்குரிய கடவுள்கள்.


அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிவனின் உறுப்பு எனப் பொருள்படும் சிவலிங்கம் என்றோ, இராமனின் உறுப்பு எனப் பொருள்படும் இராமலிங்கம் என்றோ பெயர் சூட்டிக் கொள்ளத் தயங்குவதில்லை.


கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் கடவுளை கும்பிட பெண்களும் ஆண்களும் நிர்வாணமாகச் செல்ல வேண்டும்.

தேவதாசிகள் - மதத்தின் பெயரால் விபச்சாரியாக்கப்பட்ட பெண்கள்.

நில பிரபுக்கள் கடவுளின் பணியாட்கள் என்ற பூசாரிகள் இவர்களின் சதியாலோசனையின கீழ் எழுந்ததே இந்த மத விபச்சாரம்.

இது Times of India என்ற ஆங்கில நாளேடு மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவு. இந்த முடிவு நாளிதழில் 10-11-87 அன்று வெளிவந்துள்ளது.

பரத நாட்டியமும் பிராமணர்களும்

பரத நாட்டியம் என்ற இந்த நடனம் பிராமணர்கள் தந்த பிரச்சாரத்தால் இன்று தேசிய கலையாக ஆகியுள்ளது.

ருக்மணி தேவி என்ற பரத நாட்டியப் பெண்மணி:

பரத நாட்டியம் என்பது கோயில்களில் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்களின் கைவண்ணம் தான். அது அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்திட மேற்கொண்ட ஒரு கலை என ஒத்துக் கொண்டார்கள். இதனால் தான் இந்த நாட்டியத்தின் பல்வேறு பகுதிகளை சித்திரமாகச் செதுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

கராத்தே  ஒரு வீர விளையாட்டு, ஜப்பானின் தேசியக் கலை.

விபச்சாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆடும் ஆட்டம் இந்த நாட்டின் தேசியக்கலை.!

காம சூத்திரம்

காமத்தின் - கலவியில் என்னென்ன செய்திட வேண்டும் என்பதைச் சொல்லும் நூல் காமசூத்திரம். இதில் சொல்லப் பட்டிருக்கும் சிலவற்றை நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும என்றால் பலருடைய உதவி தேவைப்படும்.

தேவதாசி முறை வளர்கின்றது

கர்நாடக மாநிலத்தில் தாராளமாக வளரும் ஒரு முறை இந்த தேவதாசி என்ற மதவழி விபச்சாரம். இந்த முறையின் கீழ் பெண் கடவுள்களுக்கு காணிக்கை என்ற பெயரில் கீழ் ஜாதி கன்னிப் பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றார்கள். அவர்கள் வயதுக்கு வந்ததும் விபச்சாரத்தில் இறக்கி விடப்படுகின்றார்கள்.

கர்நாடக மாநிலத்தில் ஆந்திர மாநிலத்திலும் இந்த வழக்கம் இருக்கின்றது. கீழ் ஜாதியின் அறியாமை, வறுமை இவற்றை மேல்ஜாதியினர் பயன்படுத்திக் கொண்ட குரூரமான முறை இது.

"World Health Organisation" என்ற உலக ஆரோக்கிய கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் 15 சதம் இந்த தேவதாசிகள் என்ற மதத்தின் பெயரால் விபச்சாரத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களார். கர்நாடக மாநிலம் - ஆந்திர மாநிலம் இவற்றில் எல்லை பகுதியில் நடக்கும விபச்சாரத்தில் 70 சதம் முதல் 80 சதம் வரை இந்த தேவதாசிகளே ஈடுபடுகின்றனர் எனத் தெரிய வந்திருக்கின்றது.

(தொடரும்) 

"இந்துக்களே! விழிமின்! எழுமின்!'' -9
http://sathgamaya5522.blogspot.in/2015/11/9-9.html

http://kirukku.blogspot.in/2005/05/15.html

No comments:

Post a Comment