‘’ஓம் அஸதோ மா ஸத்கமய..
தம ஸோ மா ஜ்யோதிர்கமய..
ம்ருத் யோர் மா அம்ருதம் கமய..’’
நீ எங்களை அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு அழைத்துச் செல்வாயாக..!
நீ எங்களை அந்தக்காரத்திலிருந்து,இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, பிரகாசத்திற்கு அழைத்துச் செல்வாயாக..!
நீ எங்களை அழிவிலிருந்து, நாசத்திலிருந்து மரணத்திலிருந்து நித்திய ஜீவனுக்கு, என்றும் நிலையான வாழ்விற்கு அழைத்துச் செல்வாயாக..!
[][][]
No comments:
Post a Comment