Pages

Friday, 27 November 2015

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-9)

காசியிலே கொலு வீற்றிருக்கும் நிர்வாண சாமியார்கள்

காசியிலே சாமியார்களில் பெரும்பாலோர் நிர்வாணமாகவே வாழ்கின்றார்கள். முழு நிர்வாணமாக வாழும் இவர்கள் வீட்டுக்கு வீடு பிச்சை எடுத்து வாழ்கின்றார்கள்.


மிகவும் அசுத்தானதோர் சூழ்நிலையில் வாழும் இவர்கள் போதைப் பொருட்களின் மயக்கத்திலேயே சதா சர்வ காலமும் மிதக்கின்றனர்.



நமது நாட்டில் பெருந்தலைவர்கள் எனப்படுவோர் இந்த மூடத்தனத்திற்கு அங்கீகாரம் தந்து இதனை வளர்த்து விட்டிருக்கின்றார்கள்.



இந்த யோகிகள் இவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பற்றி முழுவிபரம் பின்வரும் முகவரியில் வீடியோ வடிவில் கிடைக்கின்றது.

Atlas, Intenational Film GMBH, Munich, W. Germany

Replay Video, London, G. Britain,

Distribution First Film Organisation, Hong Kong

Agencies என்ற செய்தி முவாண்மை 23-9-87ல் இப்படியொரு செய்தியை வெளியிடுகின்றது.

இந்தியாவில் குருஷேத்திரம் என்னுமிடத்தில் 1000 சாமியார்கள் சூரியக் கிரகணத்தின் போது முழு நிரவாணமாக ஆற்றில் குதித்து குளித்தனர். இந்த நிரவாண கோமாளித்தனத்தை அவர்கள் புனித நீராடல் எனப் போற்றிப் பேசிக் கொண்டனர்.

பிரமேஷ்வர் என்ற குளம் தான் இந்த நிரவாண நீராடலுக்காக இருக்கும் குளங்களிலெல்லாம் அதிகம் கொள்ளளவுள்ள குளம். ஒரு லட்சம் பேர் ஒரே நேரத்தில் குளிக்கலாம். ஆனால் விழா நாட்களில் வந்து குழுமும் மக்களுக்கு இந்த குளம் போதுமானதாக இல்லை.

ஆகவே ஒரு கூட்டம் குளித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பெருங்கூட்டம் சுற்றி, சுற்றி வேடிக்கைப் பாரத்துக் கொண்டே வரும்.

ஹரியானா மாநிலத்தின் அரசு அதிகாரி ஒருவர் கூறுகின்றார்: ஆண்களும், பெண்களும் நிரவாணமாக நீராடும் இந்த குளங்களில் அசம்பாவிதம் நடக்காமலிருக்க 20000 காவலர்கள் காவல் காக்கின்றனர்.

அற்புதங்கள் புரியும் அதிசய மனிதன்

6-11-86 DPA செய்தி நிறுவனம் தரும் செய்தி:

மேற்கு இந்திய நகரங்களில் ஒன்றான புருனியில் காவல் துறையினர் ஓர் அதிசய மனிதரை கைது செய்தார்கள்.

இவர் பல பெண்களை கற்பழித்திருக்கின்றார். பெண்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறி பெண்களைத் தன்னுடைய தனியறைக்கு தனியாக அழைத்துச் செல்கின்றார். அங்கே நிர்வாணமாக அவர்களை அமர வைக்கின்றார். அவர்களின் முன்னால் இருக்கும் சிலை இவர்களுக்கு ஞானோபதேசம் செய்யும் என அவர் அறிவிக்கின்றார். பின்னர் ஒரு வெள்ளை காகிதத்தை தீயில் காட்டுகின்றார். அதில் எழுத்துக்கள் தோன்றும். இது கண்டு பெண்கள் அதிசயப்படுவர். இந்த அதிசயத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண்களைத் தன்னோடு உடலுறவு கொள்ளத் தூண்டுகிறார். சில ரசாயனக் கலைகள் கலந்த காகிதத்தில் எழுதிய எழுத்துக்களை தீயில் காட்டினால் பளிச்சென்று தெரியும். இந்த இராசாயன மாற்றத்தை அப்படியே பயன்படுத்தி கடவுளின் பெயரால் பெண்களின் கற்பு சூரையாடபட்டுள்ளது.

ரிஷிகளும் முனிவர்களும் எப்படி உருவாக்கப்பட்டார்கள்.?

ஹிந்துக்களின் புனித நூல்களின்படி பிரம்மா சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். திருமணச் சடங்குகளின் போது இருவரும் தீயை வலம் வந்து கொண்டிருந்தார்கள். வலம் வந்து கொண்டிருக்கும் போதே பார்வதியின் மடல்வாளைத் தொடைகளை சிவன் பார்த்துவிட்டான். பார்த்ததும் இந்திரியம் வெளிப்பட்டுவிட்டது. இந்த இந்தியத்தைத் தாங்கள் வலம் வந்து கொண்டிருந்த தீயில் பாய்ச்சினான் சிவன். ரிஷிகள் பிறந்தார்கள்.


இவ்வளவு கேவலமான ஒரு காமக்கதையை நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமான மஞ்சள் நூலிலும் காணவியலாது.



பசுவோடு புணர்ந்த கதை


பல ஹிந்துக் கோயில்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு நிற்பதைக் காணலாம். அதில் ஆண்கள் பெண்களோடு மட்டுமன்றி பசுக்களோடும் புணர்வதைக் காணலாம்.



இதே பசுவை அவர்கள் கடவுள் என்றும் சொல்லிடத் தயங்குவதில்லை.

புனித நூல்கள் - வேதங்கள் ஹிந்து மதம்

இராமாயணக் கதைகள்

இராமாயணத்தை ஒரு முறை நீங்கள் படித்தால் அது வேத நூல் அல்ல என்ற முடிவுக்கு அவசியம் வருவீர்கள். மாறாக அதில் ஆபாசம், தகாப்புணர்ச்சி, பொய், ஏமாற்றுக்கதைகள் ஆகியவையே நிரம்பக் கிடக்கக் காண்பீர்கள்.

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். அவன் உண்மையிலேயே இராமாயணத்தைப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலை குனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

கீதை

கீதையின் உண்மையான வசனங்களை திரித்தும் மறித்தும் பிராமணர்கள் தங்களுக்குத் தகுந்தபடி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மைகளை "THE GITA AS IT WAS" என்ற நூலில் சமஸ்கிருத மொழி வல்லநர் Mr Phulgenda Sinha எனபவர் வெளியிட்டிருக்கின்றார். இந்த நூல் பின்வரும் முகவரியில் கிடைக்கும்.

Open Court, La Salle, Illinois -61301, U.S.A. Price US$ 15.95

(தொடரும்)

"இந்துக்களே! விழிமின்! எழுமின்!'' -10


SOURCE:

http://kirukku.blogspot.in/2005/05/17.html

1 comment:

  1. சுவாமி விவேகானந்தா் வள்ளலாா் குறித்து எழுத மறந்தது ஏன் ? அவர்கள் துறவிகள் இல்லையா ? கிறிஸதவ ..மடங்களில் நடக்கும் காமலீலைகள் மறைக்க முயல்வது ஏன் ?

    ReplyDelete